ரயிலில் அடிபட்டு மூதாட்டி உயிரிழந்த சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. திருப்பத்தூர் மாவட்டத்தில் உள்ள திப்பு சுல்தான் தெருவில் மூதாட்டியான மகாலட்சுமி என்பவர் வசித்து வந்துள்ளார். இவர் உறவினர் வீட்டிற்கு செல்வதற்காக ரயில் தண்டவாளத்தை கடக்க முயன்ற போது ரயில் என்ஜின் அவர் மீது மோதியது. இதில் உடல் சிதறி மகாலட்சுமி சம்பவ இடத்திலேயே பரிதாபமாக உயிரிழந்துள்ளார். இது பற்றி தகவல் அறிந்த ரயில்வே காவல்துறையினர் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று மகாலட்சுமியின் உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்காக […]
