நீதிமன்றம் முன்பு முதியவர் தீக்குளிக்க முயன்ற சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. நீலகிரி மாவட்டத்திலுள்ள குன்னூர் பகுதியில் ராஜேந்திரன் என்ற முதியவர் வசித்து வருகிறார். இவர் தனது மனைவியுடன் மகனான கிருஷ்ணமூர்த்தியின் வீட்டில் சேர்ந்து வாழ்ந்துள்ளார். கடந்த ஆறு மாத காலமாக குடும்ப பிரச்சனை தொடர்பாக கிருஷ்ணமூர்த்திக்கும், ராஜேந்திரனுக்கும் இடையே தகராறு ஏற்பட்டுள்ளது. இந்நிலையில் குன்னூர் நீதிமன்றத்திற்கு ராஜேந்திரன் சென்றுள்ளார். அதன்பிறகு தனது கையில் இருந்த மண்ணெண்ணையை உடல் முழுவதும் ஊற்றி ராஜேந்திரன் தீக்குளிக்க முயற்சி செய்துள்ளார். இதனை […]
