பேருந்தின் முன்பக்கம் ஏறி நின்று கொண்டு முதியவர் ரகளையில் ஈடுபட்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. தென்காசி மாவட்டத்திலுள்ள கரும்புளியூத்து கிராமத்தில் காளிமுத்து என்ற கூலி தொழிலாளி வசித்து வருகிறார். இவர் தனது கிராமத்தில் உள்ள பேருந்து நிறுத்தத்தில் ஆலங்குளம் செல்லும் பேருந்துக்காக நின்று கொண்டிருந்தார். அப்போது அவ்வழியாக வந்த எஸ்.எப்.எஸ் பேருந்து நிற்காமல் சென்றதால் வேறு ஒரு டவுன் பேருந்தில் காளிமுத்து ஆலங்குளம் சென்றுவிட்டார். அதன்பின் அவர் ஆலங்குளம் பழைய பேருந்து நிலையம் அருகில் சென்று கொண்டிருந்த […]
