தற்கொலைக்கு முயன்ற மூதாட்டியை காவல்துறையினர் காப்பாற்றினர். சென்னை மாவட்டத்திலுள்ள திருவொற்றியூர் பகுதியில் மாற்றுத்திறனாளியான ஜானகி அம்மாள் என்பவர் வசித்து வருகிறார். இந்த மூதாட்டி திருவொற்றியூர் டோல் கேட் அருகில் இருக்கும் கடற்கரைக்கு தற்கொலை செய்யும் எண்ணத்தோடு சக்கர நாற்காலியில் தனியாக வந்துள்ளார். இந்நிலையில் புதுவண்ணாரப்பேட்டை போக்குவரத்து போலீஸ் சிறப்பு சப்-இன்ஸ்பெக்டர் குருசேவ் மற்றும் காவல்துறையினர் மூதாட்டியிடம் விசாரணை நடத்தியுள்ளனர். அந்த விசாரணையில் மூதாட்டி கூறியதாவது, எனது கணவர் குஞ்சுபாதம் துறைமுகத்தில் பணிபுரிந்து கடந்த சில ஆண்டுகளுக்கு முன்பு […]
