Categories
உலக செய்திகள்

சிறுவர்கள், முதியவர்கள் கவனத்திற்கு….. வெளியான முக்கிய அறிவிப்பு…!!

சிறுவர்கள் மற்றும் முதியோர்களுக்கான முக்கிய அறிவிப்பை சுகாதார துறை அமைப்பு வெளியிட்டுள்ளது.  சீனாவின் ஹூகான் மாகாணத்தில் பரவத் தொடங்கிய கொரோனா வைரஸ் இன்று உலக அளவில் பல்வேறு பாதிப்புகளை ஏற்படுத்தி வருகிறது. ஐரோப்பிய நாடுகளான பிரான்ஸ், இத்தாலி உள்ளிட்ட நாடுகளில் கோரதாண்டவம் ஆடி வந்த இந்த கொரோனா வைரஸ், அந்நாடுகளில் தற்போது கட்டுப்படுத்தப்பட்டுள்ளது. ஆனால், இந்த இரு நாடுகளுக்கும் ஒப்பிடுகையில், சில மாதங்களுக்கு முன்பு வரை பின்தங்கியிருந்த இந்தியா, அமெரிக்கா உள்ளிட்ட வல்லரசு நாடுகள் தற்போது இந்த […]

Categories

Tech |