கொரோனா வைரஸ் உபர் கால் டாக்ஸி நிறுவனம் தனது சேவையை முற்றிலுமாக நிறுத்தி உள்ளது. கொரோனா வைரஸ் தொற்று பரவாமல் தடுப்பதற்காக நேற்றையதினம் சுய ஊரடங்கு உத்தரவை மக்கள் கண்டுபிடிக்குமாறு பாரதப் பிரதமர் நரேந்திர மோடி அறைகூவல் விடுத்திருந்தார். அது வெற்றிகரமாக நிறைவேற்றப்பட்ட நிலையில், இன்று டெல்லியில் 144 தடை உத்தரவு பிறப்பித்து ஊரடங்கு உத்தரவை மத்திய அரசு மேற்கொண்டுள்ளது. அதேபோல் மும்பை, சென்னை, பெங்களூரு உள்ளிட்ட முக்கிய நகரங்களிலும் 144 தடை உத்தரவை மேற்கொள்ள உள்ளது. […]
