இந்திய சந்தையில் ஓலா எலக்ட்ரிக் நிறுவனம் புதிய வேரியன்டை அறிமுகம் செய்யும் பணிகளில் ஈடுபட்டு வருகின்றது. இந்த வேரியண்டின் பெயர் S1 எலக்ட்ரிக் ஸ்கூட்டர் ஆகும். முன்னதாக ஓலா எலக்ட்ரிக் நிறுவனம் S1 pro ஸ்கூட்டருக்கு அறிவித்திருந்த ரூபாய் 10 ஆயிரம் தள்ளுபடி சலுகை நீட்டுக்கப்பட்டிருந்தது. மேலும் இந்த புது வேரியண்ட் தீபாவளி சமயத்தில் அறிமுகம் செய்யப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது. இதனுடைய விலை ரூபாய் 80 ஆயிரத்திற்குள் இருக்கும் எனவும் கூறப்படுகிறது. அதன்படி ஓலா எலக்ட்ரிக் ஸ்கூட்டரின் […]
