வீடுகளிலோ, கோவில்களிலோ விளக்கு ஏற்றும் போது அதில் இருக்கும் நலன்கள் மற்றும் பலன்கள் ஏராளம், அதை நாம் ஒவ்வொரு எண்ணெயை கொண்டு ஏற்றும் பொழுது உள்ள பலன்களை தெரிந்துகொள்ளுங்கள்.. நம் பாரம்பரியங்களில் ஒன்று இறைவனை தீபம் ஏற்றி வழிபடுவது. ஆன்மிகத்தின் வெளிப்பாடுதான் விளக்கேற்றுவது, அறியாமை என்னும் இருள் விலகி, அறிவு , செல்வம் பெருகுகிறது, விளக்கேற்றுவதால். வீடு புனிதமடைகிறது. ஆரோக்கியமும் , வளமும் அதிகரிக்கும். நமது வாழ்வின் பாவங்களை துடைத்து, மனதின் தீய எண்ணங்களை எரித்துவிடுகிறது. பலரும் […]
