வானத்தில் இருந்து வித்தியாசமாக கீழே விழுந்த மர்ம பொருளால் பரபரப்பு ஏற்பட்டுள்ளது. செங்கல்பட்டு மாவட்டத்தில் உள்ள வடகுபட்டு கிராமத்தில் வெங்கடேசன் என்பவர் வசித்து வருகிறார். இந்நிலையில் தனக்கு சொந்தமான ஆடுகளை மேய்ப்பதற்காக வெங்கடேசன் அங்குள்ள வயல்வெளிக்கு சென்ற போது ஏதோ ஒரு மர்ம பொருள் மண்ணில் புதைந்த நிற்பதை பார்த்துள்ளார். இதுகுறித்து வெங்கடேசன் உடனடியாக கிராம நிர்வாக அலுவலருக்கு தகவல் தெரிவித்துள்ளார். அந்த தகவலின் படி சம்பவ இடத்திற்கு விரைந்து சென்ற கிராம நிர்வாக அலுவலர் 3 […]
