மேஷராசி அன்பர்களே, இன்று இனிய செய்தி இல்லம் வந்து சேரும் நாளாகவே இருக்கும். பெரிய மனிதர்களின் நட்பு கிடைத்து மகிழும் நாளாகவே இருக்கும். பொது வாழ்க்கையில் உங்களுக்கு மதிப்பும், மரியாதையும் உயரும். உத்தியோக முயற்சி கைகூடும். இன்று தொழில் வியாபாரம் செய்பவர்கள் தங்களது திறமையை வெளிப்படுத்தி வியாபாரம் செய்ய வேண்டி இருக்கும். நீண்ட நாட்களாக இழுபறியாக இருந்த ஆர்டர்கள் வந்து சேரும். பழைய பாக்கிகள் வசூல் தாமதமாக இருந்தாலும் பணம் கையில் வந்து சேரும். இன்று மாணவச் […]
