இன்றைய தினம் : 2019 அக்டோபர் 03 கிரிகோரியன் ஆண்டு : 276_ஆம் நாளாகும். நெட்டாண்டு : 277_ஆம் நாள் ஆண்டு முடிவிற்கு : 89 நாட்கள் உள்ளன. இன்றைய தின நிகழ்வுகள்: கிமு 52 – கவுல்சு தலைவர் வெர்சிஞ்செடோர்க்சு உரோமர்களிடம் சரணடைந்தார். யூலியசு சீசரின் அலேசியா மீதான முற்றுகை முடிவுக்கு வந்தது. கிமு 42 – மார்க் அந்தோனியும், ஒக்டேவியனும் சீசரின் கொலையாளிகளான புரூட்டசு, கேசியசு ஆகியோருடன் பெரும் போரில் ஈடுபட்டனர். 382 – உரோமைப் பேரரசர் முதலாம் தியோடோசியஸ் கோத்துகளுடன் அமைதி உடன்பாட்டுக்கு வந்து, அவர்களை பால்கன்களில் குடியேற்றினார். 1392 – ஏழாம் முகம்மது கிரனாதாவின் 12-வது […]
