கடகம் ராசி அன்பர்களே, இன்று முன்னேற்றம் கூடும் நாளாகத்தான் இருக்கும். பொருளாதார நலன் கருதி வெளியூர் பயணம் ஒன்றை மேற் கொள்வீர்கள். சுப விரயங்கள் அதிகரிக்கும். உத்தியோகத்தில் எதிர்பாராத இடமாற்றங்கள், இலாகா மாற்றங்கள் போன்றவை கொஞ்சம் வருத்தத்தை ஏற்படுத்தலாம். இன்று எதிர்ப்புகள் ஓரளவு அகலும். எதையும் ஒரு முறைக்கு, பல முறை யோசித்து செய்யுங்கள். யாருக்காவது எந்த ஒரு உத்திரவாதம் தரும் பொழுது கவனமாக இருப்பது நல்லது. சொன்ன சொல்லை காப்பாற்ற பாடுபட வேண்டியிருக்கும். கடுமையான முயற்சிக்குப் […]
