நடப்பு கல்வி ஆண்டில் மருத்துவ படிப்புகளில் ஓபிசி பிரிவினருக்கு 27 சதவீதம் இட ஒதுக்கீடு தர மத்திய அரசு முடிவு செய்துள்ளது. இந்திய அளவில் மருத்துவக் கல்லூரிகளில் இளங்கலை மற்றும் முதுகலை படிப்பில் சேர வேண்டுமென்றால் நீட் தேர்வு எழுதுவது மிகவும் கட்டாயம். அதில் தேர்ச்சி பெற்ற மாணவர்கள் மட்டுமே மருத்துவ கல்லூரியில் இளங்கலை மற்றும் முதுகலை படிப்பில் சேரமுடியும். இதில் ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியினருக்கு மட்டும் இட ஒதுக்கீடு வழங்கப்படுகிறது. ஆனால் ஓபிசி எனப்படும் இதர […]
