Categories
சென்னை மாநில செய்திகள்

நிறைய திட்டம் இருக்கு…. அதிகமா நிதி ஒதுக்குங்க…. துணை முதலமைச்சர் வேண்டுகோள்…!!

கூடுதலாக நிதி ஒதுக்க வேண்டும் என மத்திய அமைச்சர் நிர்மலா சீதாராமனிடம் துணை முதலமைச்சர் ஓ.பன்னீர்செல்வம் வேண்டுகோள் வைத்துள்ளார். மத்திய நிதி அமைச்சர் நிர்மலா சீதாராமன் அனைத்து மாநில நிதி அமைச்சர்களுடன் மத்திய நிதிநிலை அறிக்கை தொடர்பாக நேற்று ஆலோசனை நடத்தினார். ஜனவரி 29-ஆம் தேதி மக்களவை கூட்டத்தொடர் தொடங்குகிறது. பிப்ரவரி 1 ஆம் தேதி மத்திய நிதிநிலை அறிக்கை தாக்கல் செய்யப்பட உள்ளது. மேலும் மூன்றாவது முறையாக மத்திய நிதி அமைச்சர் நிர்மலா சீதாராமன் நிதிநிலை […]

Categories
மாநில செய்திகள்

”தங்கம் வென்ற முதல் இந்தியர்” பி.வி சிந்து ஓ.பன்னீர்செல்வம் வாழ்த்து…!!

உலக சாம்பியன்ஷிப்ஸ் பேட்மிண்டன் தொடரில் சாம்பியன் பட்டம் வெற்ற பி.வி சிந்து_க்கு துணை முதல்வர் ஓ.பன்னீர்செல்வம் வாழ்த்து தெரிவித்துள்ளார். உலக சாம்பியன்ஷிப்ஸ் பேட்மிண்டன் தொடர் போட்டி சுவிட்சர்லாந்தில் நடைபெற்று வருகின்றது. இன்று பெண்களுக்கான ஒற்றையர் பிரிவு போட்டியில் இறுதிப் போட்டி நடைபெற்றதால் இந்தியாவின் முன்னணி வீராங்கனையான பி.வி சிந்து ஜப்பானைச் சேர்ந்த நசோமி ஒகுஹாராவை எதிர்கொண்டு 21 – 7 , 21 – 7 என்ற செட் கணக்கில் வெற்றி பெற்று முதல்முறையாக சாம்பியன் பட்டம் வென்று வரலாற்று […]

Categories

Tech |