பாகிஸ்தான வெற்றிக்கு தகுதியானவர்கள் என்று நியூசிலாந்து கேப்டன் கேன் வில்லியம்சன் கூறியுள்ளார்.. 8ஆவது டி20 உலகக் கோப்பை ஆஸ்திரேலியாவில் நடைபெற்று வருகிறது. இதில் நேற்று முதல் அரை இறுதி போட்டியில் பாகிஸ்தான் மற்றும் நியூசிலாந்து அணிகள் சிட்னி கிரிக்கெட் மைதானத்தில் மோதியது. இதில் டாஸ் வென்ற கேப்டன் வில்லியம்சன் பேட்டிங் தேர்வு செய்தார். அதன்படி களமிறங்கிய நியூசிலாந்து அணியின் கேன் வில்லியம்சன்(46) மற்றும் டேரில் மிட்செல் (53) இருவரின் பொறுப்பான ஆட்டத்தால் 20 ஓவர் முடிவில் 4 […]
