7-வது டி20 உலகக்கோப்பை போட்டி ஐக்கிய அரபு அமீரகத்தில் கடந்த மாதம் 17ம் தேதி முதல் தொடங்கி நடைபெற்று வந்தது .மொத்தம் 16 அணிகள் பங்குபெற்ற இத்தொடரில் முதல் சுற்று மற்றும் சூப்பர் 12 சுற்று முடிவில் நியூசிலாந்து மற்றும் ஆஸ்திரேலியா அணிகள் இறுதிப்போட்டிக்கு முன்னேறியுள்ளது . இதில் இன்று இரவு நடைபெறும் இறுதிப்போட்டியில் நியூசிலாந்து – ஆஸ்திரேலியா அணிகள் பலப்பரீச்சை நடத்துகின்றன .இதில் டாஸ் வென்ற ஆஸ்திரேலியா அணி பந்துவீச்சு தேர்வு செய்துள்ளது . பிளேயிங் […]
