Categories
உணவு வகைகள் குழந்தை வளர்ப்பு சமையல் குறிப்புகள் லைப் ஸ்டைல்

சத்துக்கள் அதிகம்…சுவையோ பிரமாதம்.. குழந்தைகளுக்காக ராகி கஞ்சி..!!

குழந்தைகளின் ஆரோக்கியத்திற்காக ராகி கஞ்சி எவ்வாறு செய்வதென்று பாக்கலாம். குழந்தைகளின் முதல் சத்தான உணவு என்றாலே சத்து நிறைந்த கஞ்சி தான். முதல் உணவு நாம் கொடுக்கும் முதல் உணவை சத்தானதாக கொடுப்பது மிக அவசியம் அல்லவா.? கம்பு, திணை, ராகி, சோளம் என சிறுதானியங்களால் பல்வேறு விதமான கஞ்சிகளை செய்து கொடுக்கலாம். சத்தும் அதிகம். சுவையும் பிரமாதம். தயாரிப்பதோ மிக மிக எளிது.இதற்கும் மேலாக நம் குழந்தைகள் ஆரோக்கியமாகவும் இருப்பார்கள். ராகி கஞ்சி: தேவையான பொருட்கள்: […]

Categories
இயற்கை மருத்துவம் சமையல் குறிப்புகள் லைப் ஸ்டைல்

பல சத்துக்கள் நிறைந்த அசத்தலான முருங்கை சூப்..!!

பல சத்துக்களை உள்ளடக்கிய முருங்கை கீரை சூப் எப்படி செய்வது என்பதை பார்க்கலாம். பாலைவிட 4 மடங்கு அதிகமாக கால்சியம் இதில் இருக்கிறது.  அது மட்டுமின்றி பொட்டாசியம், இரும்புச்சத்து இவையும் அதிகமாகவே உள்ளது. அதனால் இதை தொடர்ந்து எடுத்துக் கொண்டு வந்தால் உடலில் ஹீமோகுளோபின் அளவு சரியான அளவிலே இருக்கும். தேவையான பொருட்கள்: துவரம் பருப்பு            –  50 கிராம் மஞ்சள் பொடி           –  […]

Categories
சமையல் குறிப்புகள் லைப் ஸ்டைல்

சத்துக்கள் வீணாகாமல்  சமைப்பது எப்படி?

சத்துக்கள் வீணாகாமல்  சமைப்பது எப்படி? காய்களை எப்போதும் கழுவிய பின் நறுக்க வேண்டும். நறுக்கிய பின் கழுவினால் அதில் உள்ள சத்துகள் வீணாகும். அதிக வெப்பத்தில் உள்ள எண்ணெயில் உணவை பொறிக்கும் பொழுது அதிகளவில் சத்துகள் வீணாகிறது.முடிந்த வரை உணவை வேகவைத்து உண்பது நல்லது . தேவையான அளவு தண்ணீர் வைத்து அது கொதித்தவுடன் உணவுப் பொருட்களை போட்டு சமைப்பது நல்லது .இல்லை எனில் சத்துக்கள் வீணடிக்கப்படும் . பாத்திரத்தை மூடி சமைப்பதால் சத்துக்கள் வீணாவது குறைக்கப்படுகிறது. […]

Categories
சமையல் குறிப்புகள் லைப் ஸ்டைல்

தயிர் சாதத்திற்கு ஏற்ற சைடிஷ் முருங்கைக் கீரை தொக்கு!!!

முருங்கைக் கீரை தொக்கு தேவையான  பொருட்கள் : முருங்கை கீரை – 1 கப் உளுத்தம்பருப்பு – 1 டீஸ்பூன் காய்ந்த மிளகாய்  –   3 புளி – நெல்லிக்காய் அளவு எண்ணெய் –  1 டீஸ்பூன் உப்பு – தேவையான அளவு பெருங்காயம் – சிறிதளவு செய்முறை: முதலில் ஒரு கடாயில்  எண்ணெய் விட்டு, உளுத்தம்பருப்பு, காய்ந்த மிளகாய்,  புளி ஆகியவற்றை சேர்த்து தனித் தனியாக வறுத்தெடுக்க  வேண்டும். பின்  கீரையுடன்  உப்பு,  போட்டு வதக்கி எடுக்கவும். […]

Categories
சமையல் குறிப்புகள் லைப் ஸ்டைல்

சத்துக்கள் நிறைந்த மேத்தி சப்பாத்தி!!!

மேத்தி சப்பாத்தி தேவையான  பொருட்கள் : கோதுமை மாவு – 1 கப் மஞ்சள்தூள்  –  1/4  டீஸ்பூன் கடலை மாவு  – 1/2  டேபிள்ஸ்பூன் வெந்தயக் கீரை –  1  சிறிய கட்டு மிளகாய்த்தூள் –   1/4  டீஸ்பூன் அம்சூர் பவுடர்   –  1 டீஸ்பூன் நெய்  –   சிறிதளவு எண்ணெய்  –  தேவையான அளவு உப்பு – தேவையான அளவு செய்முறை: முதலில் மேலே கொடுக்கப்பட்டுள்ள அனைத்துப் பொருட்களையும ஒன்று சேர்த்து தேவையான தண்ணீர் […]

Categories
சமையல் குறிப்புகள் லைப் ஸ்டைல்

சத்துக்கள் நிறைந்த ஈரல் மிளகு வறுவல்!!!

ஈரல் மிளகு வறுவல் தேவையான  பொருட்கள் : ஈரல் –  500 கிராம் சின்ன வெங்காயம் – 200 கிராம் பச்சைமிளகாய் – 4 மிளகுத்தூள் – 4 டேபிள்ஸ்பூன் சீரகத்தூள் –   2 டீஸ்பூன் மஞ்சள்தூள் –   2  டீஸ்பூன் இஞ்சி-பூண்டு விழுது – 4  டீஸ்பூன் உப்பு – தேவையான அளவு கறிவேப்பிலை – தேவையான அளவு எண்ணெய் – தேவையான அளவு செய்முறை: முதலில் ஆட்டு ஈரலை நன்றாக சுத்தம் செய்து சிறு […]

Categories
சமையல் குறிப்புகள் லைப் ஸ்டைல்

புதுமையான சுவையில் வாழைப்பூ-65!!!

வாழைப்பூ-65 தேவையான பொருட்கள் : வாழைப்பூ – 1 மிளகாய்த்தூள் – 5 டீஸ்பூன் அரிசி மாவு – 3 டீஸ்பூன் கார்ன்ஃப்ளார் – 7 டேபிள்ஸ்பூன் இஞ்சி-பூண்டு விழுது – 2 டீஸ்பூன் கரம் மசாலாத்தூள் – 1 டீஸ்பூன் தயிர் – 1  கப் உப்பு – தேவையான அளவு எண்ணெய் – தேவையான அளவு செய்முறை: முதலில் வாழைப்பூவை சுத்தம் செய்து கொள்ள வேண்டும். ஒரு பாத்திரத்தில் மிளகாய்த்தூள் ,  அரிசி மாவு , […]

Categories
சமையல் குறிப்புகள் லைப் ஸ்டைல்

சத்துக்கள் நிறைந்த தட்டைப்பயறு கிரேவி!!!

தட்டைப்பயறு கிரேவி தேவையான பொருட்கள்: தட்டைப்பயறு – 1/2  கப் வெங்காயம் – 1 தக்காளி – 1 இஞ்சி – 1 துண்டு பூண்டு – 2 பற்கள் மஞ்சள் தூள் – 1/2 சிட்டிகை மிளகாய் தூள் – 1/2 டீஸ்பூன் சீரகப் பொடி – 1/2 டீஸ்பூன் மல்லித் தூள் – 1 டீஸ்பூன் கரம் மசாலா – 1/2 டீஸ்பூன் சீரகம் – 1/4 டீஸ்பூன் உப்பு – தேவையான அளவு […]

Categories
சமையல் குறிப்புகள் லைப் ஸ்டைல்

புரதச்சத்து நிறைந்த வெஜ் ஆம்லேட்!!! 

வெஜ்  ஆம்லேட் தேவையான  பொருட்கள் : கடலைப் பருப்பு – 1/4 கப் துவரம் பருப்பு – 1/4 கப் பாசிப் பருப்பு  – 1/4 கப் உளுந்து  – 1/4 கப் முந்திரி  – 1/4 கப் மக்காச்சோளம் – 1/4 கப் முழு கோதுமை –  1/4 கப் பச்சைமிளகாய் –  2 பெரிய வெங்காயம் –  1 கறிவேப்பிலை –  தேவையானஅளவு மஞ்சள் தூள் – தேவையானஅளவு மிளகுத் தூள் –  தேவையானஅளவு உப்பு – தேவையானஅளவு செய்முறை: முதலில் துவரம் பருப்பு, கடலைப் […]

Categories
சமையல் குறிப்புகள் லைப் ஸ்டைல்

சத்துக்கள் நிறைந்த மொறுமொறு கீரை பக்கோடா !!!

கீரை பக்கோடா  தேவையான  பொருட்கள் : கீரை –  1 கட்டு கடலை மாவு  – 1 கப் பச்சை மிளகாய் – 2 டீஸ்பூன் இஞ்சி விழுது – 2 டீஸ்பூன் உப்பு  – சுவைக்கேற்ப சீரகம் – 1/2 டீஸ்பூன் எண்ணெய் -தேவையான அளவு செய்முறை: முதலில் கீரையை  சுத்தம் செய்து  பொடியாக நறுக்கிக்  கொள்ள வேண்டும். ஒரு கிண்ணத்தில் கடலை மாவுடன், கீரை, உப்பு, சீரகம் மற்றும்  சிறிது தண்ணீர் தெளித்துப் பிசறிக் கொள்ளவேண்டும்.  ஒரு கடாயில்  எண்ணெய் […]

Categories
சமையல் குறிப்புகள் லைப் ஸ்டைல்

சுவையான  சத்துக்கள் நிறைந்த முள்ளங்கி சட்னி!!!

சுவையான  சத்துக்கள் நிறைந்த முள்ளங்கி சட்னி.. தேவையான பொருட்கள் : முள்ளங்கி – 1/4 கிலோ வெங்காயம் –  1 தக்காளி –  1 காய்ந்த மிளகாய் –  2 உளுத்தம் பருப்பு – தேவையான அளவு பூண்டு –  4  பல் கடுகு – தேவையான அளவு கறிவேப்பிலை – தேவையான அளவு புளி – சிறிதளவு எண்ணெய் – தேவையான அளவு செய்முறை: முதலில் ஒரு கடாயில் எண்ணெய் ஊற்றி , உளுத்தம் பருப்பு, காய்ந்த மிளகாய், துருவிய முள்ளங்கி , பூண்டு  […]

Categories
சமையல் குறிப்புகள் லைப் ஸ்டைல்

உடலுக்கு ஆரோக்கியம் தரும் பாகற்காய் கார குழம்பு !!!

பாகற்காய் கார குழம்பு செய்வது எப்படி…  தேவையான பொருட்கள்: பாகற்காய் – 250 கிராம் சின்னவெங்காயம் – 150 கிராம் வெந்தயம் – 1/2 டீஸ்பூன் தக்காளி – 2 புளி – எலுமிச்சைப்பழ அளவு நறுக்கிய பூண்டு – 2 டீஸ்பூன் மிளகாய்த்தூள் – 1 டீஸ்பூன் மஞ்சள் தூள் – 1/2 டீஸ்பூன் தனியாத்தூள் – 1 ½ டீஸ்பூன் சீரகம் – 1 டீஸ்பூன் தேங்காய்த்துருவல் – 100 கிராம் உப்பு – […]

Categories
சமையல் குறிப்புகள் லைப் ஸ்டைல்

சத்துக்கள் நிறைந்த சுவையான  காராமணிப் பொரியல்  !!!

சத்துக்கள் நிறைந்த சுவையான  காராமணிப் பொரியல்  செய்வது எப்படி .. தேவையான பொருட்கள் : காராமணி – 1/4  கிலோ வெங்காயம் – 1 சீரகம் – 2 டீஸ்பூன் காய்ந்த மிளகாய் – 2 கடுகு – 1 டீஸ்பூன் இஞ்சி , பூண்டு விழுது – 2 டீஸ்பூன் மஞ்சள் தூள் –  1/2 டீஸ்பூன் தேங்காய் துருவல் – 2 டீஸ்பூன் உளுந்தம் பருப்பு – 1 டீஸ்பூன் எண்ணெய் – 1 […]

Categories
இயற்கை மருத்துவம் லைப் ஸ்டைல்

ஆரோக்கியமான  வாழ்க்கைக்கு உதவும் அன்னாசிபழம் !!

அன்னாசிபழம் ஆரோக்கியமான  வாழ்க்கையை வாழ வைக்கும். உடலை சுறுசுறுப்பாக வைத்துகொள்ளவும்  அன்னாசிபழம் உதவுகிறது . இந்த பழம் புரதம் , நார்ச்சத்து, கால்சியம், வைட்டமின் ஏ , வைட்டமின் சி,வைட்டமின் பி-5, பீட்டா- கரோட்டின், தையாமின், பொட்டாசியம், மெக்னீசியம் ,காப்பர் மற்றும் மாங்கனீஸ் சத்துக்களைக் கொண்டது . மூட்டுக்களில் தேய்மானம் ஏற்படும் போது உண்டாகும்  வலியினை குறைக்கிறது. மூட்டுவலிக்கு ஒரு நல்ல நிவாரணமாக உள்ளது . உடலுக்கு நோய்எதிர்ப்பு சக்தியை கொடுக்கிறது .அன்னாசி பழத்தில்அதிக அளவு வைட்டமின் சி […]

Categories
இயற்கை மருத்துவம் லைப் ஸ்டைல்

செரிமானத்தில் பிரச்சனையா …. கொய்யாப் பழம் சாப்பிடுங்க !!

கொய்யாபழம்  அதிகளவு சத்துக்களை கொண்ட ஒரு அருமையான பழம் . விலை மலிவாக கிடைக்கும் கொய்யாப்பழம்  அதிக அளவு  நார்ச்சத்து, வைட்டமின் சி, ஏ, இ , போலிக் அமிலம், பொட்டாசியம், மெக்னீசியம் போன்ற தாது சத்துக்களையும் கொண்டது . கொய்யாவில்  அதிகமாக  நார்ச்சத்து உள்ளதால் மலச்சிக்கலைத் தீர்க்கும் வல்லமை கொண்டுள்ளது. கொய்யாவை அடிக்கடி சாப்பிடும் போது தொப்பை குறையும்  மற்றும்  நெஞ்சு எரிச்சல், அமிலத்தன்மைக்கு   தீர்வாகவும் உள்ளது . தோல் சுருங்குவதை குறைக்கிறது . கண் கோளாறுகள் சரியாகிறது . வைட்டமின்களும், […]

Categories

Tech |