நர்ஸ் விஷம் குடித்து தற்கொலை செய்து கொண்ட சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. மதுரை மாவட்டத்திலுள்ள திருமங்கலம் பகுதியில் சடையாண்டி என்பவர் வசித்து வருகிறார். இவருக்கு சிவரஞ்சனி என்ற மகள் இருந்துள்ளார். இந்த இளம்பெண் அப்பகுதியில் இருக்கும் தனியார் மருத்துவமனையில் நர்சாக வேலை பார்த்து வந்துள்ளார். இந்நிலையில் திருமங்கலத்தில் இருக்கும் தனது தோழிகளுடன் அறை எடுத்து தங்க அனுமதி தருமாறு சிவரஞ்சனி தனது பெற்றோரிடம் கேட்டுள்ளார். ஆனால் அவரது பெற்றோர் அதற்கு மறுப்பு தெரிவித்ததால் மன உளைச்சலில் இருந்த […]
