உன்னை சந்தித்த பின் என் வாழ்வின் இனிய தருணங்கள் என ‘நானும் ரெளடிதான்’ படத்தில் நடிக்க ஒப்புக்கொண்ட நயன்தாரவுக்கு நன்றி தெரிவித்துள்ள விக்னேஷ் சிவன், தங்கமே என்று உருகியுள்ளார். நயன்தாரவுடன் ரொமாண்ஸ் மோடில் இருக்கும் புகைப்படத்தை வெளியிட்டு அவருக்கு நன்றி தெரிவித்துள்ளார் இயக்குநர் விக்னேஷ் சிவன்.விஜய் சேதுபதி – நயன்தாரா நடிப்பில் சூப்பர் ஹிட்டான ‘நானும் ரெளடிதான்’ திரைப்படம் ரிலீஸாகி நான்கு ஆண்டுகள் நிறைவடைந்துள்ளது. இந்தப் படத்தை விக்னேஷ் சிவன் இயக்கியிருந்தார். இவரது சினிமா கேரியரில் சிறந்த […]
