கடந்த 25 ஆண்டுகளாக எந்த ஒரு அரசியல் கட்சியும் ஒரு அடிப்படை வசதிகள் கூட எங்கள் கிராமத்தில் செய்து தரவில்லை என்று கூறிதேர்தலை புறக்கணிக்கப் போவதாக கிராமத்து மக்கள் தெரிவித்துள்ளனர். தூத்துக்குடி மாவட்டம் கோவில்பட்டி அடுத்து உள்ள சேரி என்னும் பகுதியில் கடந்த 25 ஆண்டு காலமாக எந்த ஒரு அடிப்படை வசதியும் இல்லாமல் கிராம மக்கள் தவித்து வருகின்றனர் அடிப்படை வசதிகளை ஏற்படுத்திட கோரி இருபத்தைந்து ஆண்டுகளாக போராட்டம் நடத்தி வருவதாகவும் அதிகாரிகளிடமும் அரசியல்வாதிகளிடமும் மாறி […]
