இன்றைய தினம் : 2019 நவம்பர் 15 கிரிகோரியன் ஆண்டு : 319_ஆம் நாளாகும். நெட்டாண்டு : 320_ஆம் நாள் ஆண்டு முடிவிற்கு : 46 நாட்கள் உள்ளன. இன்றைய தின நிகழ்வுகள் : 565 – மூன்றாம் யசுட்டின் பைசாந்தியப் பேரரசராக தனது மாமா முதலாம் யசுட்டினியனுக்குப்ப் பின்னர் முடிசூடினார். 1505 – போர்த்துக்கேய மாலுமியும் நாடுகாண் பயணியுமான லோரன்சு டி அல்மெய்டா, கொழும்பை வந்தடைந்து ஐரோப்பியக் குடியேற்றத்தை ஆரம்பித்தார். 1532 – பிரான்சிஸ்கோ பிசாரோயின் தலைமையில் எசுப்பானியத் தேடல் வெற்றி வீரர்கள் இன்காத் தலைவர் அத்தகுவால்பாவை முதல் தடவையாகச் சந்தித்தனர். 1533 – எசுப்பானியத் தேடல் வெற்றி வீரர் பிரான்சிஸ்கோ பிசாரோ இன்கா பேரரசின் தலைநகர் குசுக்கோவை அடைந்தார். 1705 – […]
