வருகின்ற 2020_ஆம் ஆண்டுவரை SSC சார்பில் வெளியாகும் எக்கச்சக்க மத்திய அரசு வேலை முழு தேர்வு அட்டவணை வெளியாகியுள்ளது. தமிழகத்தில் உள்ள காலி அரசு பணியிடங்களை எப்படி T.N.P.S.C எப்படி தேர்வு நடத்தி மாநில காலிப்பணியிடங்களை நிரப்புகின்றதோ அதே போல மத்திய அரசு வேலைக்கு S.S.C தேர்வு நடத்தி அதில் உள்ள காலிப்பணியிடங்களை நிரப்புகின்றது. இதில் தேர்ச்சி பெற்றால் உடனே மத்திய அரசு பணி கிடைக்கும்.அந்த வகையில் விண்ணப்பதாரர்கள் மற்றும் தேர்வர்களுக்கு எளிமையாக இனி வரும் காலங்களில் அடுத்தடுத்து என்னென்னெ தேர்வு நடைபெற இருக்கின்றது […]
