திருமணமான 20 நாட்களிலேயே இளம்பெண் தூக்கிட்டுத் தற்கொலை செய்து கொண்ட சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. திண்டுக்கல் மாவட்டத்தில் உள்ள கோட்டை பகுதியில் பாண்டியராஜன் என்பவர் வசித்து வருகிறார். இவருக்கு சங்கீதா என்ற மகள் உள்ளார். இவருக்கும் கோயம்புத்தூர் மாவட்டத்தில் உள்ள ஆனைமலை பகுதியில் வசிக்கும் மகாலிங்கம் என்பவருக்கும் கடந்த 20 நாட்களுக்கு முன்பு திருமணம் நடைபெற்றுள்ளது. ஆனால் இந்த திருமணத்தில் சங்கீதாவிற்கு விருப்பம் இல்லை. அதனை மீறி பெற்றோர் அவருக்குத் திருமணம் செய்து வைத்தால் கோபமடைந்த சங்கீதா […]
