Categories
மாநில செய்திகள்

காதலர்களை கோவிலில் அனுமதிக்க கூடாது – அர்ஜுன் சம்பத்

பெப்ரவரி 14 காதலர்கள் யாரும் கோவிலிற்குள் செல்ல அனுமதி இல்லை என அர்ஜுன் சம்பத் தெரிவித்துள்ளார். பெப்ரவரி 14 நாடு முழுவதும் காதலர் தினத்தை கொண்டாட  காத்திருக்கும் நிலையில் தஞ்சை பெரிய கோவிலிற்க்கு பிரார்த்தனை செய்ய வந்திருந்த இந்து மக்கள் கட்சியின் தலைவர் அர்ஜுன் சம்பத் செய்தியாளர்களிடம் கூறியதாவது, “வருகிற 14ம் தேதி காதலர் தினம் கொண்டாடும் காதலர்கள் யாரையும் பெரிய கோவில் மட்டுமின்றி எந்த கோவிலுக்குள் அனுமதிக்க கூடாது. அதுமட்டுமில்லாமல் காதலர் தினத்தை பொது இடங்களில் […]

Categories
கல்வி மாநில செய்திகள்

TNPSC  முறைகேட்டால் …  TRB தேர்வாளர்  அதிர்ச்சி …!

டி.என்.பி.எஸ்.சி. தேர்வு முறைகேடு எதிரொலி டி.ஆர்.பி. தேர்வில் சொந்த மாவட்டத்தில் எழுத அனுமதி கிடையாது என தகவல் வெளிவந்துள்ளன. சென்னை, தமிழ்நாடு அரசுப் பணியாளர் தேர்வாணையத்தில் நடைபெற்ற முறைகேட்டின் எதிரொலியாக தொடக்கக் கல்வித் துறையில் பணிபுரிய 97 வட்டார கல்வி அலுவலர் பணியிடங்களில் பணிபுரிவதற்கான ஆன்லைன் போட்டி எழுத்துத் தேர்விற்கு சொந்த மாவட்டங்களில் தவிர்த்து வேறு மாவட்டங்களில் தேர்வு மையங்கள் ஒதுக்குவதற்கு ஆசிரியர் தேர்வு வாரியம் திட்டமிட்டுள்ளதாகத் தெரிகிறது. பள்ளிக் கல்வித் துறையின்கீழ் வட்டார கல்வி அலுவலர் […]

Categories

Tech |