தந்தை தனது பெயரில் வீட்டை எழுதி தர மறுத்ததால் கூலி தொழிலாளியான மகன் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்ட சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. நாமக்கல் மாவட்டத்தில் உள்ள ராஜா நகர் பகுதியில் மணி என்பவர் வசித்து வருகிறார். இவருக்கு 2 மனைவிகள் உள்ளனர். இவரின் முதல் மனைவியான பாப்பாவிற்கு முத்துராஜ் என்ற ஒரு மகன் உள்ளார். இவர் கூலி வேலை பார்த்து வந்துள்ளார். இவர் தனது தாய் பாபாவின் வீட்டில் தன் மனைவி தேன்மொழி மற்றும் மகன்கள் […]
