சின்ன சின்ன வீட்டு வைத்தியங்கள் மூலமாகவே மூக்கடைப்பை முழுமையாக சரி செய்து விடலாம். அடிக்கடி மூக்கடைத்துக் கொள்ளும் பிரச்னை குழந்தைகளுக்கு அதிகமாகவே இருக்கும். பொதுவாக சைனஸ் தொல்லை இருப்பவர்களுக்கு இந்தப் பிரச்னை கொஞ்சம் அதிகமாகவே ஏற்படும். குழந்தைகள் தான் இதில் அதிகம் பாதிக்கப்படுவார்கள். குளியல்: மிதமான சுடுநீர் குளியல் மூக்கடைப்பை சரி செய்து விடும். மூக்கில் கட்டி இருக்கின்ற மியூகஸை இளக்கி வெளியேற்றி விடும். இதற்கு தலைக்குளியல் மிகவும் நல்லது. தோள்ப் பட்டையிலிருந்து குளிக்கும் குளியல் நாமே […]
