இங்கிலாந்தின் நார்விச் நகரில் ஊரடங்கு அமலில் இருக்கும் நிலையில் பட்டப்பகலில் அச்சுறுத்தும் கருப்பு நிற கவச உடையில் நடமாடும் மர்ம மனிதரால் பொது மக்கள் பெரும் பீதியடைந்துள்ளனர். இங்கிலாந்து நாட்டின் நார்விச் (Norwich) நகரின் கெல்ஸ்டன் பகுதியில் இருக்கும் தெருக்களில் கடந்த சில வாரங்களாகவே ஒரு விசித்திர மர்ம மனிதன் பொது மக்கள் கண்களில் தென்படுகிறான். ஆம், அவன் தலை முதல் கால் வரை உடலை முழுவதும் மறைத்து கொண்டு நீண்ட கருப்பு நிற உடையுடன் தொப்பி, […]
