Categories
உலக செய்திகள்

நார்வே, பிரிட்டன், இத்தாலி, ரஷ்யா உட்பட உலகில் பல பகுதியில் சூரிய கிரகணம் தொடங்கியது!!

தமிழகத்தில் இன்று மாலை சூரிய கிரகணம் ஏற்படும் நிலையில் உலகின் பல்வேறு நாடுகளில்  தற்போது தொடங்கியிருக்கிறது. பகுதி அளவு சூரிய கிரகணம் உலகின் பல்வேறு நாடுகளில் தற்போது தொடங்கி இருக்கிறது. நார்வே, பிரிட்டன், இத்தாலி, ரஷ்யாவில் சூரிய கிரகணம் தொடங்கியிருக்கிறது. தமிழகத்தில் இன்று மாலை 5.14  மணிக்கு  இருக்கும் சூரிய கிரகணம்  உலகின் பல்வேறு நாடுகளில் தற்போது பகுதி அளவாக தொடங்கி இருக்கிறது.  இன்று ஏற்படும் சூரிய கிரகணத்தை வெறும் கண்ணால் காணக் கூடாது என்ற எச்சரிக்கை […]

Categories
உலக செய்திகள்

திடீரென ஏற்பட்ட நிலச்சரிவு… மண்ணுக்குள் புதைந்த மக்கள்… 7 பேர் உயிரிழப்பு…!!

நிலச்சரிவில் சிக்கி 7 நபர்கள் உயிரிழந்த சம்பவம் நார்வே நாட்டில் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. ஐரோப்பிய கண்டங்களில் நார்வே நாட்டில் ஓஸ்லோ தலைநகரில் ஆக்ஸ் என்னும் கிராமம் உள்ளது. இங்கு பனிப்பொழிவு வழக்கத்தை விட அதிக அளவில் இருந்தது. ஆக்ஸ் கிராமத்தில் ஆயிரம் பேர் வசித்து வரும் நிலையில் அங்கு திடீரென நிலச்சரிவு ஏற்பட்டுள்ளது. இந்த நிலச்சரிவில் ஆக்ஸ் கிராமத்தில் பல வீடுகள் மண்ணுக்குள் புதைந்தது. வீடுகளில் இருந்தவர்களும் மண்ணுக்குள் புதைந்தனர். இதனை அறிந்து சம்பவ இடத்திற்கு விரைந்த […]

Categories
உலக செய்திகள்

ரஷ்யாவுக்கு உளவு பார்த்த பெலூகா திமிங்கலம்..!!

ரஷ்ய நாட்டிற்கு  உளவு பார்த்து வந்த  பெலூகா (beluga) வகை திமிங்கலத்தை மீனவர்கள் கண்டுபிடித்துள்ளனர். நார்வே நாட்டில் உள்ள  ஆழ்கடல் பகுதியில் சில மீனவர்கள் மீன்பிடித்துக் கொண்டிருந்தனர். அப்போது பெலூகா வகை திமிங்கலம் (beluga whale) ஒன்று அந்த இடத்தில் சுற்றித் திரிந்ததை மீனவர்கள்  கண்டனர். அந்தத் திமிங்கலம் மீனவர்கள்  அருகில் வந்த போது அதன் மேல் ஒரு சிறிய கேமரா பொருத்தப்பட்டிருப்பதைக் கண்டு  அதிர்ச்சியடைந்தனர்.இதையடுத்து மீனவர்கள் அந்தக் கேமராவை எடுத்துப் பார்த்தனர். அப்போது இந்த வகை கேமரா ரஷ்யாவில் தயாரிக்கப்பட்டதும், உளவு வேலைகளுக்காக இந்த திமிங்கலம் […]

Categories
உலக செய்திகள்

பூமியை காப்பாற்ற போராட்டம் நடத்திய 16 வயது சிறுமி…. நோபல் பரிசு வழங்க கோரிக்கை..!!

ஸ்வீடனைச் சேர்ந்த 16 வயது சிறுமி கிரேட்டாவுக்கு நடப்பாண்டின் அமைதிக்கான நோபல் பரிசை வழங்கவேண்டும் என்று கோரிக்கை வைக்கப்பட்டுள்ளது.  இவ்வுலகில் ஒரு சிலர் மட்டுமே நாட்டின் மீதும்,  சமூகத்தின் மீதும் அக்கறை கொண்டு போராட்டங்களை நடத்துவர். அப்படி இருக்கும் சூழலில் ஸ்வீடனைச் சேர்ந்த கிரேட்டா தன்பர்க் (Greta Thunberg) என்ற 16 வயது சிறுமி தனது பள்ளிப் படிப்பை பாதியிலேயே நிறுத்தி விட்டு, பூமி வெப்பமடைதல் மற்றும் சுற்றுச் சூழல் மாசடைவது குறித்து ஏராளமான போராட்டங்களை முன்னெடுத்து […]

Categories

Tech |