கொடூரமாக கொல்லப்பட்டு அழுகிய நிலையில் வாலிபரின் உடல் மீட்கப்பட்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. கிருஷ்ணகிரி மாவட்டத்தில் உள்ள பிக்கிலி கிராமத்தில் இருக்கும் ஒரு குட்டையில் 30 வயது மதிக்கத்தக்க வாலிபரின் உடல் அழுகிய நிலையில் கிடப்பதாக கிராம நிர்வாக அலுவலர் பாகூர் காவல் நிலையத்திற்கு தகவல் தெரிவித்துள்ளார். அந்த தகவலின் படி விரைந்து சென்ற காவல்துறையினர் அங்கு தீவிர விசாரணை நடத்தி உள்ளனர். இதனையடுத்து அடையாளம் தெரியாத அளவிற்கு அந்த வாலிபரின் முகம் சிதைக்கப்பட்டதோடு, கால்களை தீ […]
