வடமாநில தொழிலாளி 14 வயது சிறுமியை பாலியல் பலாத்காரம் செய்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. நீலகிரி மாவட்டத்தில் உள்ள முட்டிநாடு கிராமத்தில் கேரட் அறுவடை பணியில் ஏராளமான தொழிலாளர்கள் ஈடுபட்டுள்ளனர். இங்கு மேற்கு வங்க மாநிலத்தைச் சேர்ந்த சுரேஷ் என்ற தொழிலாளி வேலை பார்த்து வந்துள்ளார். இவருக்கு திருமணமாகி மனைவி மற்றும் குழந்தைகள் இருக்கின்றனர். இந்நிலையில் அதே பகுதியில் வசித்து வேலைக்கு சென்று வரும் மேற்கு வங்க மாநிலத்தைச் சேர்ந்த 14 வயது சிறுமி மீண்டும் வீட்டிற்கு […]
