காங்கிரஸ் ஆட்சியில் ஏழைகளே இருக்கமாட்டார்கள் என்று ராகுல்காந்தி பிரச்சார மேடையில் உறுதி அளித்துள்ளார் . இந்தியாவில் மக்களவைத் தேர்தல் ஆனது 7 கட்டங்களாக நடைபெற இருக்கிறது தமிழகத்தில் வருகின்ற ஏப்ரல் 18-ஆம் தேதி சட்டமன்ற இடைத்தேர்தல் உடன் மக்களவைத் தேர்தல் நடைபெறும் என்று தேர்தல் ஆணையம் தரப்பில் அறிவிக்கப்பட்டது இதனை அடுத்து இந்தியாவில் இருக்கக்கூடிய பல்வேறு கட்சிகள் தங்களுக்கான வேட்பு மனுவை தொடர்ந்து அளித்து வருகின்றனர் இந்நிலையில் வேட்பு மனு அளித்த நிலையில் நாடு முழுவதும் தேர்தலுக்கான […]
