ஊரக உள்ளாட்சி தேர்தலுக்கான வேட்புமனு வாபஸ் பெற அவகாசம் நிறைவடைந்துள்ளது. தமிழகத்தில் ஊரக உள்ளாட்சித்தேர்தல் வருகின்ற 27 மற்றும் 30 ஆகிய தேதிகளில் இரண்டு கட்டங்களாக நடைபெறுகிறது. 27 மாவட்டங்களுக்கு நடைபெறும் இத்தேர்தலுக்கான வேட்புமனு தாக்கல் செய்வதற்கு கடந்த 9-ஆம் தேதி முதல் 16 ஆம் தேதி மாலை 5 மணி வரை கால அவகாசம் கொடுக்கப்பட்டிருந்தது. அதன்படி அதிமுக, திமுக உள்ளிட்ட கட்சி வேட்பாளர்கள் உட்பட பலரும் வேட்புமனு தாக்கல் செய்தனர். 27 மாவட்டங்களில் மொத்தம் […]
