90s கிட்ஸ்களுக்கு மிகவும் பிடித்த செல்போன் என்றால் அது #Nokia தான். நோக்கியா போனை பயன்படுத்தாத நபர்களே இருக்க மாட்டார்கள். ஆனால் அதன் பயன்பாடு தற்போது மிகவும் குறைந்து விட்டது. இந்நிலையில் #Nokia6310 செல்போனை, அதன் 20 ஆம் ஆண்டு தினத்தன்று மீண்டும் வெளியிட உள்ளதாக நோக்கியா நிறுவனம் அறிவித்துள்ளது. வயர்லெஸ் எப்எம் ரேடியோ, snake கேம்உள்ளிட்ட பல அம்சங்களுடன் வெளியாகும் இந்த செல்போனின் விலை ரூ.4515 ஆக நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது. சில ஆண்டுகளுக்கு முன்பு அனைத்து […]
