ஊரடங்கு காலத்தில் போதிய வருமானம் இல்லாததால் வீடுகளில் கௌபார் (cowbar) எனப்படும் இரும்பு ராடைப் பயன்படுத்தி வீடுகளில் கொள்ளையடித்த இளைஞர் கைது செய்யப்பட்டார். சென்னை பூந்தமல்லி அடுத்துள்ள நசரத்பேட்டை, மேப்பூர் பகுதியில் வசித்து வரும் சிவராஜா என்பவரது வீட்டின் பூட்டை உடைத்து அடையாளம் தெரியாத நபர் ஒருவர் டிவி, கண்காணிப்புக் கேமரா, லேப்டாப் ஆகியவற்றைக் கொள்ளையடித்து விட்டுச் சென்றார்.. இந்தச் சம்பவம் குறித்து வீட்டில் பதிவான கண்காணிப்பு கேமராவின் காட்சிகளைக் கொண்டு நசரத்பேட்டை போலீசார் கொள்ளையனைத் தேடிவந்தனர்.. […]
