இனி பொது இடங்களில் முகக்கவசம் அணிய தேவையில்லை என இஸ்ரேல் அரசு தெரிவித்துள்ளது. இஸ்ரேலில் கொரோனா தொற்று எண்ணிக்கை குறைந்ததன் காரணமாக வரும் ஞாயிறு முதல் திறந்தவெளியில் மக்கள் முக கவசம் அணியாமல் செல்லலாம் என இஸ்ரேல் அரசு அறிவித்துள்ளது. இஸ்ரேல் நாட்டில் தடுப்பூசியை தீவிரப்படுத்தியதன் மூலம் கடந்த பிப்ரவரி மாதம் முதல் தொற்று எண்ணிக்கை குறைந்துள்ளது. கடந்த சில வாரங்களாக இஸ்ரேலில் சுமார் 300 க்கும் குறைவானவர்களே கொரோனாவால் பாதிக்கப்பட்டுள்ளனர். இந்நிலையில் அந்த நாட்டில் 70% […]
