பீகாரில் எட்டாவது முறையாக முதல்வராக பதவியை நிதிஷ்குமார் ஏற்றுள்ளார். பாஜக கூட்டணியில் இருந்து விலகிய நிதிஷ்குமார், தேஜஸ்வி யாதவின் ராஷ்ட்ரிய ஜனதா தளம், காங்கிரஸ், இடதுசாரிகள் ஆதரவோடு மீண்டும் ஆட்சி அமைத்து இருக்கிறார். பீகார் மாநில ஆளுநர் பகு சவுகான் பதவி பிரமாணம் செய்து வைக்கின்றார்.முதல்வராக நிதீஷ்குமார், தேஜஸ்வி யாதவ் துணை முதல்வராகவும் இன்று பதவி ஏற்றனர். தற்பொழுது பதவியேற்பு விழா என்பது ஆரம்பமாகி முதல் நாளாக முதலமைச்சராக நிதீஷ்குமார் பொறுப்பேற்று இருக்கிறார். இனி அடுத்தடுத்து தான் […]
