பீகாரில் பாஜக கூட்டணியில் இருந்து விலகி, நிதிஷ்குமார் காங்கிரஸ், தேஜஸ்வியுடன் கூட்டணி அமைச்சர் புதிய அரசை அமைக்க இருக்கின்றார். இந்த அரசியல் குழப்பம் குறித்து கருத்து தெரிவித்த மூத்த பத்திரிக்கையாளர், அரசியலில் சந்தர்ப்பவாதம் என்பது ஒன்னும் பெரிய குற்றம் என்று சொல்ல வேண்டாம். எல்லா கட்சியும் செய்யுற வேலைதான். பிஜேபி செய்யாத சந்தரப்பவாதமா ? மற்ற கட்சிகள் செய்தார்கள். எல்லோருமே செய்றாங்க. அதை ஒன்னும் பெரிய தவறாக எடுக்க வேண்டாம். ஆனா அதை மக்கள் எப்படி பார்க்கிறார்கள் […]
