இட ஒதுக்கீடு அளிப்பதால் தாழ்த்தப்பட்ட சமூகங்கள் முன்னேற்றம் அடையும் என்பது தவறான கருத்து என மத்திய அமைச்சர் நிதின் கட்காரி கூறியுள்ளார். மகாராஷ்டிர மாநிலம் நாக்பூரில் நடந்த நிகழ்ச்சி ஒன்றில் பேசிய மத்திய அமைச்சர் நிதின் கட்கரி இட ஒதுக்கீடு என்பது தாழ்த்தப்பட்டவர்களுக்கும் , சமூக பொருளாதார ரீதியில் பின்தங்கியவர்களுக்கும் மட்டுமே கொடுக்கப்பட வேண்டும் என தெரிவித்தார். அதேநேரம் இட ஒதுக்கீடு அளித்தால் மட்டுமே தாழ்த்தப்பட்ட சமூகங்கள் முன்னேற்றம் அடையும் என்பது தவறான கருத்து என மத்திய அமைச்சர் கூறினார். […]
