முதல்வர் பழனிசாமி தமிழக உரிமைகளை டெல்லியில் அடகு வைத்துவிட்டார் என்று திமுக தலைவர் முக ஸ்டாலின் கொதித்தெழுந்துள்ளார். டெல்லியில் நேற்று பிரதமர் மோடி தலைமையில் நிதி ஆயோக் கூட்டம் நடைபெற்றது. இக்கூட்டத்தில் தமிழக முதல்வர் எடப்பாடி பழனிசாமி கலந்து கொண்டார். பின்னர் செய்தியாளர்களை சந்தித்த முதல்வர் பழனிசாமி தமிழகத்தின் பிரச்சனைகள் மற்றும் பல்வேறு வளர்ச்சி திட்டங்கள் குறித்து மத்திய அமைச்சர்கள் மற்றும் பிரதமர் மோடியிடம் மனு அளிக்கப்பட்டதாக தெரிவித்தார். இந்நிலையில் திமுக தலைவர் முக ஸ்டாலின் தனது ட்விட்டர் […]
