Categories
சினிமா தமிழ் சினிமா

‘மிஷ்கின் என்னைக் குழந்தைப்போல பார்த்துக் கொண்டார்’ – நித்யா மேனன்

இயக்குநர் மிஷ்கின் தன்னை ஒரு குழந்தைப்போல பெற்றுக்கொண்டதாக நடிகை நித்யா மேனன் தெரிவித்துள்ளார். உதயநிதி ஸ்டாலின், நித்யா மேனன் நடிப்பில் கடந்த வாரம் வெளியான படம் சைக்கோ. மிஷ்கின் இயக்கியுள்ள இப்படம் ரசிகர்களிடையே மாபெரும் வரவேற்பு பெற்று திரையரங்கத்தில் வெற்றிகரமாக ஓடிக்கொண்டு வருகிறது.இதையடுத்து இதைக் கொண்டாடும்விதமாக, சைக்கோ படத்தின் சக்சஸ் மீட் நேற்று சென்னை பிரசாத் லேபில் நடைபெற்றது. இவ்விழாவில் பேசிய நடிகை நித்யா மேனன், “சைக்கோ திரைப்படம் வெற்றிப்படமாக அமைந்தால் மகிழ்ச்சி அடைவேன். நல்ல கதையம்சம் […]

Categories
சினிமா தமிழ் சினிமா

சிக்கலில் சிக்கித்தவிக்கும் மிஷ்கினின் ‘சைக்கோ’..!!

மிஷ்கின் இயக்கத்தில் உதயநிதி ஸ்டாலின் நடித்துள்ள ‘சைக்கோ’ திரைப்படத்திற்கு இதுவரை தணிக்கை சான்று கிடைக்காத நிலையில், அறிவிக்கப்பட்ட தேதியில் படம் வெளியாவதில் சிக்கல் ஏற்பட்டுள்ளது. துப்பறிவாளன் படத்தைத் தொடர்ந்து மிஷ்கின் இயக்கியுள்ள படம் ‘சைக்கோ’. உதயநிதி ஸ்டாலின், அதிதி ராவ், நித்யா மேனன், சிங்கம்புலி, ராம், ஆடுகளம் நரேன் உள்ளிட்டோர் நடிக்கும் இந்தப் படத்தின் மீதான எதிர்பார்ப்பு அதிகரித்துள்ளது.யுத்தம் செய், பிசாசு, துப்பறிவாளன் பட வரிசையில் இந்தமுறை சைக்கோ திரில்லர் கதைக்களத்தில் மிஷ்கின் புதிய படைப்பை உருவாக்கியிருக்கிறார்.டபுள் […]

Categories
சினிமா தமிழ் சினிமா

இன்னும் 5 நாட்களில்…மிஷ்கினின் ‘சைக்கோ’ அப்டேட் …!!

உதயநிதி – மிஷ்கின் கூட்டணியில் உருவாகியிருக்கும் ‘சைக்கோ’ படத்தின் டீஸர் வெளியீடு குறித்து படத்தயாரிப்பாளர்கள் அறிவிப்பு வெளியிட்டுள்ளனர். இதுவரை வரை இயக்கியுள்ள படங்களில் பாதியை, த்ரில்லர் பாணியில் உருவாக்கி தனக்கென தனி ரசிகர்கள் கூட்டத்தை வைத்திருப்பவர் இயக்குநர் மிஷ்கின். உதயநிதி, நித்யா மேனன், அதிதி ராவ், இயக்குநர் ராம் ஆகியோர் நடிப்பில் ‘சைக்கோ’ என்ற படத்தை தற்போது இயக்கி முடித்துள்ளார்.இந்தப் படத்தின் பணிகள் முடிவடைந்து ரிலீசுக்குத் தயாராகி வரும் நிலையில், படத்தின் டீஸர் வெளியீடு குறித்த அப்டேட்டை […]

Categories
இந்திய சினிமா சினிமா தமிழ் சினிமா

ராஜமவுலி இயக்கத்தில் நித்யா மேனன் நடிப்பாரா…!!

ராஜமவுலி இயக்கத்தில் உருவாக இருக்கும் ஆர்ஆர்ஆர் படத்தில் நித்யா மேனன் நடிக்க போவதாக தகவல் வெளியாகியுள்ளது. ராஜமவுலி பாகுபலி படத்தை தொடர்ந்து இயக்கும் படம் ஆர்ஆர்ஆர். இந்த படத்தில் ராம்சரண், ஜூனியர் என்டிஆர் ஆகியோர் முக்கிய கதாபாத்திரத்தில் நடிக்கின்றனர். இதில் கதாநாயகியாக நடிக்க ஆலியாபட், டெய்சி இருவரும் நடிக்க ஒப்பந்தமானார்கள். ஆனால் சில தவிர்க்க முடியாத காரணத்தால் டெய்சி படத்திலிருந்து விலவிலகிவிட்டார் அவருக்கு பதிலாக மற்றொரு ஹீரோயினை தேடி வருகின்றனர். இந்நிலையில் நித்யாமேனன், ‌ஷரத்தா கபூர், பரிணிதி சோப்ரா எனமூன்று பேரிடம் பேச்சுவார்த்தை நடத்தப்பட்டு வருகிறது. இவர்களில் […]

Categories

Tech |