நடிகை அனுஷ்கா தமிழ் மற்றும் தெலுங்கு படங்களில் பிரபல நடிகை ஆவார். இவர் பிரபல நடிகர்கள் விஜய், சூர்யா மற்றும் விக்ரம் தமிழில் சிங்கம் , என்னை அறிந்தால், லிங்கா மற்றும் பாகுபலி 2 ஆகிய பல படங்களில் நடித்துள்ளார். இப்பொழுது அனுஷ்கா நடிப்பில் உருவாகி இருக்கும் படம் ‘நிசப்தம்’. இதில் மாதவன், அஞ்சலி, ஷாலினி பாண்டே மற்றும் ஹாலிவுட் நடிகர்களும் நடித்துள்ளனர். இப்படத்தை இயக்குனர் ஹேமந்த் மதுக்கூர் இயக்கியுள்ளார். இதில் அனுஷ்கா காது கேளாத மற்றும் […]
