நிர்பயா பலாத்கார வழக்கில் குற்றம் செய்யப் பட்ட 4போரையும் திகார் ஜெயிலில் தூக்கில் போட உள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது . டெல்லியில் கடந்த 2012ஆம் ஆண்டு ஓடும் பேருந்தில் வைத்து மாணவி நிர்பயா 6பேர் கொண்ட கும்பலால் பலாத்காரம் செய்யப்பட்டு மருத்துவமனையில் சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார் .நாட்டையே உலுக்கிய இந்த சம்பவம் தொடர்பாக குற்றவாளிகள் அக்ஷய் தாகூர், வினய் சர்மா, பவன் குப்தா, முகேஷ் ஆகிய 4 பேரையும் போலீஸார் கைது செய்தனர். இவர்களுக்கு […]
