ஏரியில் முழ்கி எலக்ட்ரிஷன் உயிரிழந்த சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. காஞ்சிபுரம் மாவட்டத்தில் உள்ள சம்பந்தம் நகர் மூன்றாவது பகுதியில் பாரதிராஜா என்பவர் வசித்து வந்துள்ளார். இவர் எலக்ட்ரிஷனாக வேலை பார்த்து வந்துள்ளார். இந்நிலையில் இவர் தனது 2 மகன்களுடன் விநாயகர் சிலையை கரைக்க ஏரிக்கு சென்றுள்ளார். அப்போது ஏரியில் விநாயகர் சிலையை கரைத்துக் கொண்டிருக்கும் நிலையில் திடீரென நிலைதடுமாறி தண்ணீரின் உள்ளே விழுந்துள்ளார். இதனை கண்டு 2 மகன்களும் அதிர்ச்சி அடைந்துள்ளனர். இதனை பார்த்த அருகில் இருந்தவர்கள் […]
