குடியிருப்பு பகுதிக்குள் கரடி உலா வருவதால் பொதுமக்கள் மிகவும் அச்சத்தில் உள்ளனர். நீலகிரி மாவட்டத்தில் உள்ள ஊட்டி நகரின் மையப்பகுதியான மார்க்கெட் அருகே இருக்கும் புது அக்ரஹாரம் தெருவில் நேற்று முன்தினம் வனப்பகுதியில் இருந்து வெளியேறிய கரடி உலா வந்தது. இதனை பார்த்த தெருநாய்கள் குரைத்தபடி அங்கும் இங்கும் ஓடியது. இந்நிலையில் கரடி எட்டின்ஸ் சாலை உள்ளிட்ட பகுதிகளில் சுற்றித் திரிந்து மீண்டும் வனப்பகுதிக்குள் சென்றது. இவ்வாறு கரடி அங்குமிங்கும் உலா வந்த காட்சிகள் கண்காணிப்பு கேமராவில் […]
