சிறுமியை பாலியல் பலாத்காரம் செய்த குற்றத்திற்காக வாலிபரை அனைத்து மகளிர் காவல்துறையினர் கைது செய்துள்ளனர். கடலூர் மாவட்டத்திலுள்ள புளியங்குடி பகுதியில் கலியமூர்த்தி என்பவர் வசித்து வருகிறார். இவருக்கு சுபாஷ் என்ற மகன் உள்ளார். இவர் தொழிலாளியாக வேலை பார்த்து வருகிறார். இந்நிலையில் சுபாஷ் நான் வசிக்கும் பகுதியில் இருக்கும் 16 வயது சிறுமியிடம் காதலிப்பதாக கூறியிருக்கிறார். ஆனால் அதற்கு அந்த சிறுமி மறுப்பு தெரிவித்துள்ளார். அதன்பின் அந்த சிறுமியிடம் தன்னை காதலிக்கவில்லை என்றால் தற்கொலை செய்து கொள்வேன் […]
