மழை பெய்த காரணத்தினால் தற்போது ஏரியின் நீர் மட்டமானது 46 கன அடியாக அதிகரித்துள்ளது. கடலூர் மாவட்டத்தில் லால்பேட்டை பகுதியில் வீராணம் ஏரி அமைந்து இருக்கிறது. இந்நிலையில் இதன் மூலமாக 44 ஆயிரத்து 856 ஏக்கர் விளைநிலங்களுக்கு பாசன வசதி அளிக்கப்பட்டு வருகிறது. அதன்பின் சென்னை மாவட்டத்தில் வசிக்கும் மக்களின் குடிநீர் தேவைக்காக தினசரி அனுப்பப்படுவதினாலும், பாசனத்திற்கு தண்ணீர் திறந்து விடுவதினாலும் கிணற்றிலிருந்து குறைவான நீர் வந்த காரணத்தினால் வீராணம் ஏரியின் நீர்மட்டம் தற்போது படிப்படியாக குறையத் […]
