பருவமழை பெய்யாத காரணத்தினால் அணையில் நீர்மட்டமானது தற்போது 130 கன அடியாக குறைந்துள்ளது. தமிழக மற்றும் கேரளா மாநிலத்தின் எல்லையில் முல்லைப் பெரியாறு அணை அமைந்திருக்கிறது. இந்நிலையில் அணையில் இருந்து திண்டுக்கல், சிவகங்கை, மதுரை, ராமநாதபுரம், தேனி ஆகிய 5 மாவட்டங்களுக்கு பாசன வசதி மற்றும் குடிநீர் வழங்கப்பட்டு வருகிறது. அதன்பின் அணையின் மொத்த நீர்மட்ட உயரமானது 152 அடியாக இருக்கிறது. பின்னர் 142 அடிவரை தண்ணீர் தேக்கி கொள்ள சுப்ரீம் கோர்ட் அனுமதி வழங்கியுள்ளது. இதையடுத்து […]
