நைஜீரியாவில் ஒரே ஆண்டில் அடுத்தடுத்து 40 பெண்களை தொடர்ந்து பாலியல் பலாத்காரம் செய்த கொடூரனை காவல்துறையினர் கைது செய்துள்ளனர்.. நைஜீரியா நாட்டில் ‘போகோஹரம்’ (Boko Haram) இயக்க பயங்கரவாதிகள் தொடர்ந்து ஆதிக்கம் செலுத்தி வருகிறனர்.. அதேசமயம் அந்நாட்டில் பெண்கள் பாலியல் வன்கொடுமை செய்யப்பட்டு, கொலை செய்யப்படும் சம்பவமும் தொடர்கதையாகி வருகின்றது. இது நாடு முழுவதும் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. ‘வீ ஆர் டயர்ட்’ (We’re tired) (நாங்கள் சோர்ந்து விட்டோம்) என்ற பெயரில் ‘ஹேஷ்டேக்’கை உருவாக்கி மக்கள் […]
