ஆஸ்திரேலியாவில் காதலிப்பதாக நாடகமாடி ஒரு பெண்ணை தொடர்ந்து 23 நாட்கள் பாலியல் பலாத்காரம் உள்ளிட்ட பல்வேறு சித்திரவதைகளுக்கு உள்ளாக்கிய ஒருவனுக்கு ஆயுள் தண்டனை கிடைக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது. ஆஸ்திரேலியா நாட்டின் பிரிஸ்பேன் நகரில் வசித்து வருகிறான் 34 வயதான நிக்கோலஸ் ஜான் கிரில்லி ( Nicholas John Crilley) என்பவன். இவன் 22 வயதான பெண் ஒருவரை காதலிப்பதாக நாடகமாடி ஏமாற்றி தனது குடியிருப்பிலும், ஹோட்டல் ஒன்றிலும் அடைத்து வைத்து கொடூரமாக சித்திரவதைக்கு உள்ளாக்கியுள்ளான். சட்டக் காரணங்களுக்காக […]
