திருச்சி மத்திய சிறையில் என் ஐ ஏ அதிகாரிகள் சோதனை நடத்தி வருகிறார்கள். NIA அதிகாரிகள் திருச்சி மத்திய சிறையில் உள்ள சிறப்பு அகதிகள் முகாமில் சோதனை நடத்தி வருகின்றார்கள். கேரள மாநிலத்தில் இருந்து வந்துள்ள NIA அதிகாரிகள் திருச்சி மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் தற்பொழுது ஆலோசனை நடத்தியும் வருகின்றார்கள். NIA எஸ்.பி தர்மராஜ் ஆட்சியருடன் சேர்ந்து சிறிது நேரத்துக்கு முன்பதாக ஆலோசனை ஈடுபட்டார். 5க்கும் மேற்பட்ட அதிகாரிகள் தற்போது திருச்சி மத்திய சிறையில் உள்ள சிறப்பு முகாமில் […]
